Astrology classes / Astrology institute in Chennai K.P. Astrology Software Information about K.P. Astrology Classes
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்

Contact Details
+91 9445721793
+91 9382339084
astrodevaraj@gmail.com
ஜோதிஷ நல்லாசிரியர் திரு.தேவராஜ்
Sri Prahaspathi Advanced K.P. Astrology Institute - Chennai
"Jothish Kalaanithi Master" A.Devaraj
Home stellar astrologer devaraj in chennai Services stellar astrologer devaraj in chennai K.P Astrology Class stellar astrologer devaraj in chennai K.P Software stellar astrologer devaraj in chennai Our Books stellar astrologer devaraj in chennai Conference stellar astrologer devaraj in chennai Contact us
astrologer devaraj website Tamil English

எமது ஜோதிட சேவைகள்:

ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, E-Mail மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும்.

ஜாதக பொதுப்பலன்கள் (General Predictions)
நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்(Current Dasa Bukthi Predictions)
பிறந்த நேரத்தை சரிசெய்தல் (Birth Time Rectification)
ஜாதகத்தை கொண்டு நோய் அறிதல் (Health Predictions by Horoscope)
ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல் (Finance Position by Horoscope)
எதிர் கால வாழ்க்கை போக்கு (Future Predictions by Horoscope)
உயர் கல்விக்கான ஜோதிட ஆலோசனை (Higher Studies Predictions by Horoscope)
உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை (Job Predictions by Horoscope)
தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை (Business Predictions by Horoscope)
திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய (Marriage - Marriage Matching Predictions)
காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை (Love / Life Predictions by Horoscope)
குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை (Child Birth Predictions by Horoscope)

மற்றும்
உங்கள் வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு ஜோதிட ஆலோசனை (Astrological Solutions for your Problems)
தொலைபேசியில் ஜோதிட ஆலோசனை (Phone Consultant Astrology Service)
பிரசன்ன ஜோதிடம் (Prasanna Astrology Predictions)
ராசிக்கல் பரிந்துரை (Lucky Gems Consultant)

அடிப்படை ஜோதிட பயிற்சி (Basic Astrology Course)
உயர் கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology Course)
தொழில் முறை ஜோதிட பயிற்சி (Professional Astrology Course)
உயர் கணித சார ஜோதிட நூல்கள் (Advanced KP Stellar Astrology Books)
கே.பி. ஜோதிட மென்பொருள் வாங்க (Advanced KP Astrology Software)

கட்டண விபரங்கள்:

நேரில் ஜாதக ஆலோசனைக்கு - 500 / - INR
தொலைபேசி, E-mail மூலமாக - 750 /- INR
வெளிநாட்டு நபர்களுக்கு: - 1000 / - INR

கட்டணத்தை M.O. மூலமாக அல்லது State Bank of India (SBI) -இல் A.Devaraj என்ற பெயரில் A.C. Number - 30126388859, IFSC Code-SBIN0005200, Porur Branch, Chennai. என்ற எண்ணில் பணத்தை செலுத்தலாம்.

அதன்பின் எம்மை தொடர்பு கொண்டு (அல்லது இமெயிலில்)உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை தெரிவித்தால் போதும். தங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக துல்லியமாக உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology) முறையில் கணித்து அதை தங்களது இ-மெயிலுக்கு PDF பைலாக அனுப்பி, உங்களது ஜாதக ரீதியான சந்தேகங்களுக்கு தொலைபேசியில் பதிலளிகின்றோம்.

எமது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும், நிரந்தரமாக ஒரு குறிப்பு எண்ணை (Reference Number) எமது ஜோதிட மையம் வழங்குகிறது. அந்த குறிப்பு எண்ணை கொண்டு தொலைபேசியில் ஜோதிட ஆலோசனையை அவர்கள் பெறலாம்.

Astrology Services:

People who are interested to know their horoscope predictions can get appointment for direct consultation or contact through phone or email / website to get predictions and solutions.

General Predictions
Current Dasa Bukthi Predictions
Birth Time Rectification
Health Predictions by Horoscope
Finance Position by Horoscope
Future Predictions by Horoscope
Higher Studies Predictions by Horoscope
Job Predictions by Horoscope
Business Predictions by Horoscope
Marriage - Marriage Matching Predictions
Love / Life Predictions by Horoscope
Child Birth Predictions by Horoscope
Astrological Solutions for your Problems
Phone Consultant Astrology Service
Prasanna Astrology Predictions
Lucky Gems Consultant


Basic Astrology Course
Advanced KP Stellar Astrology Course
Professional Astrology Course
Advanced KP Stellar Astrology Books
Advanced KP Astrology Software


Payment Information:
For direct consultant: Rs.500 /-
For Phone – Consultant – Rs.750 /-
For Overseas Client – Phone Consultant – Rs.1000 /-

Payment can be made through M.O (or) Deposit / Money Transfer in state bank of India Bank detail:

Name: A.Devaraj
Account Number: 30126388859
Bank Name: State Bank of India (SBI)
Branch: Porur Branch
IFSC Code: SBIN0005200

After doing the payment, contact through Phone or email and just give your birth information’s like Birth Time, Birth date, Birth Place. Your horoscope will be cast accurately with correct degree in the method of advanced K.P Stellar Astrology and send to your email (PDF format), then we will give the predictions for your required questions.

Each and every customer of me will get a Reference Number which will be helpful to get consultation through phone.

Like & Share Our Social Networks:
facebook kp astro devaraj twitter astro devaraj youtube advanced kp astrology devaraj astro devaraj blogspot

Bank Account Details:
Name: A.Devaraj
A.C. Number : 30126388859
Bank: State Bank of India
Branch : Porur, Chennai
IFSC Code: SBIN0005200

Youtube Video Subscribe
devaraj facebook group, stellar astyrologers group facebook
சார ஜோதிட புத்தகங்கள்

KB ஜோதிட முறையில் விதியும் மதியும்

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 1

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 2

astrology_books_devaraj_KB System

கொடுப்பினையும் தசாபுத்திகளும்

astrology_books_devaraj_KB System

ஜாதகமும் தொழில்அமைப்பும்

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும்

astrology_books_devaraj_KB System

மருத்துவ ஜோதிடம் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் கல்வி பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

சிற்றின்ப சிகரங்கள்

astrology_books_devaraj_KB System

மரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் 6 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

பத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்

astrology_books_devaraj_KB System

முக்கிய நிகழ்ச்சிகள்


astrology devaraj அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 11-09-2016 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 320 பக்கங்களை கொண்ட விழாமலர் மற்றும் ஜோதிட ஆசிரியர்கள் எழுதிய ஜோதிட நூல்களும் வெளியிடப்பட்டது.

இந்த விழா சிறப்பாக நடைபெற உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும், விளம்பரங்கள் தந்தும், கட்டுரைகள் அளித்தும் உதவியவர்களுக்கும், சார ஜோதிட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


நமது ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் YOUTUBE இல் வெளியிடபட்டுள்ளது, மேலும் YOUTUBE இல் நமது STELLAR ASTROLOGY CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும் லிங்க்: பயிற்சி வகுப்புகள் வீடியோ


astrology_website in chennai
 
முகப்பு சேவைகள் சார ஜோதிட பயிற்சி ஜோதிட மாநாடு புத்தகங்கள் தொடர்புக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa
Copyright © 2013 astrodevaraj.com
free hits
Track My Website