உயர் கணித சார ஜோதிட மென்பொருள்: SOFTWARE DOWNLOAD ( Demo , Update)
ஸ்ரீ ப்ரஹஸ்பதி ஜோதிட பயிற்சி நிலையம் வழங்கும் ஜோதிட மென்பொருள் (TAMIL ADVANCED KP STELLAR ASTROLOGY SOFTWARE) இங்கே நீங்கள் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.
ஸ்ரீ ப்ரஹஸ்பதி ஜோதிட பயிற்சி நிலையம் வழங்கும் ஜோதிட மென்பொருள் (SOFTWARE) இங்கே நீங்கள் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளை (SOFTWARE) நீங்கள் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து Demo Version ஆக இதை பயன்படுத்தி கொள்ளலாம். 25-07-2020 என்று ஒரு தேதிக்கு மட்டும் தான் ஜாதகம் கணிக்க முடியும் நேரத்தை மாற்றியமைக்க முடியும் ஆனால் தேதியை மாற்ற முடியாது . Demo Version ஆக பயன்படுத்தி மற்ற இடம், நாள், நேரத்தினை மாற்றி கணிக்க முடியாது.
Demo version க்கு கீழே உள்ள DOWNLOAD LINK ஐ CLICK செய்யவும். நன்றி
&
குறிப்பு: Demo version DOWNLOAD செய்யும் பொழுது வேலை செய்யவில்லை என்றால் ,அதாவது Version 10.0 ஜோதிட மென்பொருளை இணையத் தளத்தில் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து பதிவு செய்து Install செய்த பின் ,அது ஒரு சில விண்டோஸ் 7, விண்டோஸ் 8 விண்டோஸ் 10 வேலை செய்யவில்லை எனில் (Run time error காட்டினால்) இங்கு உள்ள Tools ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Tools ல் உள்ள Windows Ultimate என்ற மென்பொருளை Install செய்த பின் Demo version வேலை செய்யும்.
Tools ல் , Fonts , User manual , Windows Ultimate , Acrobat Reader 8.1 போன்றவை உள்ளன.
2.Version 6.0 (old) அல்லது 10.0 Software (new)வாங்கிய அனைவருக்கும்
எமது பயிற்சி மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0Software வாங்கிய
Serial No 2000திற்கு மேல் Doggle key வைத்துள்ள அனைவரும் Version 10.0வை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD)
செய்து கொள்ளலாம்.
Serial No 2000திற்கு கீழ் Doggle key வைத்துள்ளவர்கள், version 10.0 க்கு UPDATE செய்ய அதற்குரிய கட்டணத்தை செலுத்தி, Activation code பெற்று Version 10.0 வை பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளவும்.
Version 10.0 டவுன்லோட் செய்த மென்பொருளை உங்கள் கணிப்பொறியில் (சாப்ட்வேர் உபயோகத்தில் இல்லாதபோது Software close) இன்ஸ்டால் செய்யவும். இது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.
PDF பயன்படுத்துபவர்கள் BIO-PDF Software ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சாப்ட்வேரில் எந்த ஒரு பக்கத்தையும், PDF அல்லது JPG இமேஜ் ஆக எளிதாக மாற்றி கொள்ள JPG WRITER டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இதில்,
1. பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்
2. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம்
3. எண்கணிதம் (Numeralogy)
4. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)
5. தனித்த ஜாதகத்தின் விரிவான கோட்சார நிலை (Transist Analysis)
6. பொருளாதாரம், புற வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)
7. மனமகிழ்ச்சி, அக வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)
8. 12 பாவங்களுக்கான சார்ட் (Graph Calculator for 12 Bhavas)
9. History பார்க்கும் வசதி
10. ஒரே நேரத்திற்கு இரண்டு ஜாதகம் கணிக்கும் போது எளிதாக கண்டறியும் வசதி
11. பயன்பாட்டில் வேகம்
போன்றவற்றில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது.. **மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் - விரிவாக**
Software Last Updated
Version 10.0 :19-01-2021 Time: 07.40 AM
Version 06.0 : 30-06-2020 Time: 06.15 Am
Software Prices: Lower Version Software - Rs.9000 /- (Except - Marriage matching, Numerology, Graph Calculator, Transit Analysis, Lagna Entry for Rasi, Custom Ayanamsa, A5 Print, Astrologer Opinion for graph, matching marks, Predictions for 9 Planets, Prediction for 12 Bhavas, Hindi Language )
Middle Version Softwae - Rs 13500 /- (With all lower version features and Marriage matching, Numerology, Graph Calculator, Transit Analysis, Lagna Entry for Rasi )
Except - Custom Ayanamsa, A5 Print, Astrologer Opinion for graph, matching marks, Predictions for 9 Planets, Prediction for 12 Bhavas,location map,Automatic SMS send to client(if you want) & Hindi,Telgu,Malayalam,Kannadam Language
Higher (Full) Version Software - Coming Soon with all features, Working in progress
பணம் அனுப்ப : Name: A.Devaraj
A.C. Number : 30126388859
Bank: State Bank of India
Branch : Porur, Chennai
IFSC Code: SBIN0005200
மேலும் இந்த மென்பொருளை பற்றிய தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிட பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
"ஜோதிட நல்லாசிரியர்" திரு A.தேவராஜ் +91 93823 39084 / 94457 21793
K.P. Astrology Software Download:
You can download K.P. Astrology Software here that is provided by Sri Prahaspathi Astrology Centre. You can download this software and use if as a demo version. In this demo version you can only predict horoscope of Chennai, Porur (Long 80.09E, Lat 13.01N) only. You cannot use this demo version to change place, date & time to predict h-oroscope. Click the link that is below demo version. Thank you.
If demo version did not work after download (i.e.) after downloading of version 6.0 Software from Windows System and after installing it if it shows runtime error in some operating system like windows 7, 8, 10 then download the tools that are available here.
Demo version will work properly if you install the “windows Ultimate” software available in “tools”.
There are facilities like fonts user manual, Windows Ultimate, Acrobat reader 8.1 in tools
For those who have bought version 6.0 software astrologers who have trained in my training centre and bought version 6.0 software (those who have dongle / key) can download this update software for free. After downloading of this software, install it in your computer. Install update software while the software is not open. (Software is closed).
Those who use PDF, download BIO-PDF Software which will be useful. JPG writer software is very useful for those who wants to convert the screen to PDF or JPG Image...
In this some additional features are added in
* Traditional Method Marriage matching
*
Advanced K.P. Stellar Astrology Marriage matching
* Numerology
* Day analysis for individual Horoscope
* Detailed transit analysis for individual horoscope - you can also take print
* Graph Calculator for happiness, marriage life, personal life
* Graph Calculator for Financial, Business, Outer life
* Graph Calculator for 12 Bhavas
* History
* Find Duplicate Horoscope
Software Last Updated: 20-12-2020 Time:01:00 PM
Software Prices: Lower Version Software - Rs.8500 /- (Except - Marriage matching, Numerology, Graph Calculator, Transit Analysis, Lagna Entry for Rasi , Custom Ayanamsa, A5 Print, Astrologer Opinion for graph, matching marks, Predictions for 9 Planets, Prediction for 12 Bhavas, Hindi Language )
Middle Version Softwae - Rs 12500 /- (With all lower version features and Marriage matching, Numerology, Graph Calculator, Transit Analysis, Lagna Entry for Rasi )
Except - Custom Ayanamsa, A5 Print, Astrologer Opinion for graph, matching marks, Predictions for 9 Planets, Prediction for 12 Bhavas, Hindi Language
Higher (Full) Version Software - Coming Soon with all features, Working in progress
For Sending Money: Name: A.Devaraj
A.C. Number : 30126388859
Bank: State Bank of India
Branch : Porur, Chennai
IFSC Code: SBIN0005200
Feedback and comment are welcome For more contact: SRI PRAHASPATHI K.P ASTROLOGY TRAINING CENTRE
CHENNAI
Contact: +91 93823 39084 / 94457 21793