Astrology classes / Astrology institute in Chennai KP Astrology Software Information about KP Astrology Classes
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
ஜோதிஷ நல்லாசிரியர் திரு.தேவராஜ்
Sri Prahaspathi Advanced KP Astrology Institute - Chennai
"Jothish Kalaanithi Master" A.Devaraj

Cell No: +91 9382339084
[email protected]
Our social media

உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology)

இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் !!

ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் அவர்களை பற்றி,


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயது முதல் ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிட முறையை (Traditional Astrology) நன்கு கற்று, பின்பு உயர் கணித சார ஜோதிட முறையை (Advanced KP Stellar Astrology) பிரசன்ன ஜோதிடமணி திலக் K.பாஸ்கரன், மதுரை அவர்களிடம் கற்றவர்.

சுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, சுமார் 30 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர். தனது 31 வயதில் இருந்து யான் பெற்ற கல்வி இவ்வையகமும் பெறுக ! என்ற வகையில் உயர் கணித சார ஜோதிடத்தை கற்பிக்கும் ஆசிரியராக இருந்து, குறுகிய காலத்தில் பல ஆயிரக்கணக்கான ஜோதிடர்களை உருவாக்கி உள்ளார், அவர்களில் பலர் ஜோதிடத்தை முழு நேர தொழிலாகவும், பகுதி நேர தொழிலாகவும் கொண்டுள்ளனர்.

👉 ஜோதிட துறையில், சுமார் 30 வருடங்கள் பயணித்து.. இதுவரை 45,000-க்கும் மேற்பட்ட ஜாதகங்களை பார்த்த அனுபவம் பெற்றவர்.

👉 இதுவரை சார ஜோதிடத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில்.. 15 நூல்களை இயற்றியுள்ளார். குறிப்பாக இவர் இயற்றிய கொடுப்பினையும், தசாபுத்திகளும் என்ற நூல் ஜோதிட உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

👉 இதுவரை, சுமார் 625 வகுப்புகளின் மூலமாக 7,500-க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு KP ஜோதிடப் பயிற்சி அளித்துள்ளார். இன்றைய சூழலில், ஜோதிடத் துறையில் 7,500 வாடிக்கையாளர்களை பார்ப்பதே பெரிய விஷயம் என்கிற போது, இவர் 7,500 மாணவர்களை உருவாக்கியது போற்றதலுக்குரிய விஷயம் ஆகும்.

👉 தன்னிடம் பயின்ற மாணவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக.. அகில இந்திய சார ஜோதிடர்கள் எனும் சங்கத்தினை நிறுவி, இதுவரை 12 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

👉 மேலும், ஜோதிடத் துறையில் அவ்வப்போது ஏற்படும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக.. தனது பிரகஸ்பதி ஜோதிட பயிற்சி மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர கருத்தரங்கமும் நடத்தி வருகிறார். இதுவரை 203 கருத்தரங்குகளை வெற்றிகரமாக தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

👉 YouTube-ல் Advanced KP Stellar Astrology என்ற தனது அலைவரிசையில் 856-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமாக இதுவரை கிட்டத்தட்ட 45 லட்சம் பார்வையாளர்களை (Around 45 Lakh Views) பெற்றுள்ளார். மேலும் 24,000+ சார ஜோதிட அன்பர்கள் இவரை பின்தொடர்வது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

பொதுவாக YouTube தளத்தை பொறுத்த வரையில்.. இந்த 27K+ Subscribers என்பது குறைவான எண்ணிக்கையாக தெரிந்தாலும்..

வளர்ந்து வரும் KP ஜோதிடத் துறையில், அதாவது KP ஜோதிடப் பாடங்கள் சம்பந்தமான கருத்துக்களை மட்டும் பகிர்ந்து ((ராசி, நட்சத்திர பலன் சம்பந்தமான பொதுவான காணொளிகள் அல்லாது)) இந்த அளவிலான ஆதரவை பெறுவது சாதாரண விஷயம் அல்ல.

👉 அடுத்து மிக முக்கியமாக, ஜோதிடத் துறையில் ""Advanced KP Stellar Astrology Software"" என்கிற USER FRIENDLY Software-ஐ தயாரித்து வெளியிட்டுள்ளார். சார ஜோதிடர்கள் மட்டுமல்லாது, பாரம்பரிய முறையை பின்பற்றும் ஜோதிடர்களும், ஏன் Browsing Center நடத்தி வரும் பல அன்பர்களும் இந்த மென்பொருளை பயன்படுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

👉 தன்னிடம் பயின்ற மாணவர்களை வெறும் ஜோதிடர்களாக மட்டுமல்லாது ஆசிரியர்களாகவும் தரம் உயர்த்துவதில் ஐயா விற்கு நிகர் ஐயா தான். ஐயாவிடம் பயிற்சி பெற்ற பல அன்பர்கள் இன்று சிறந்த ஜோதிட ஆசிரியர்களாகவும், நூல் ஆசிரியர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். தன்னிடம் பயின்ற மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்குவதால் தான் ஐயாவை இந்த ஜோதிட உலகம் "நல்லாசிரியராக" அழைக்கிறது.

இக்கலியுகத்தில் இது போன்ற குருநாதர் கிடைப்பதே பெரும் பாக்கியம்.

➡️ பயிற்சி காலம்: ஓரளவிற்கு அடிப்படை ஜோதிடம (Basic Astrology) தெரிந்தவர்களுக்கு பயிற்சி காலம் மொத்தம் 3 நாட்கள்..

👉 முதல் நாள்: உபநட்சத்திர கோட்பாடு பற்றி.. (Sub lord theory) மற்றும் சார ஜோதிடத்தில் பலன் சொல்வதற்கான விதிகள் பற்றின விளக்கங்கள்.

👉 இரண்டாம் நாள்: கொடுப்பினையையும், தசாபுத்திகளையும் இணைத்து பலன் சொல்லும் முறை.. குருநாதர் அவர்களின் ஜாதக ஆய்வு, மிக மிக விரிவான அளவில்!!

👉 மூன்றாம் நாள்: முழுக்க முழுக்க ஜாதக ஆய்வு. வகுப்பில் கலந்து கொள்ளும் அன்பர்களின் இருபதிற்கும் மேற்ப்பட ஜாதகங்களை விரிவாக ஆய்வு செய்தல்.

➡️ பயிற்சி கட்டணம்: ₹ 4,300 (மொத்தம்) முன்பதிவு தொகையாக முதலில் ₹ 2,500 செலுத்த வேண்டும். பின்பு வகுப்புக்களின் போது நாள் ஒன்றுக்கு ₹ 600 செலுத்த வேண்டும். { ₹2500 + ₹600 + ₹600 + ₹600 = ₹4,300 }

குறிப்புகள் எடுக்க நோட்டு புத்தகம், பேனா, காலை மற்றும் மாலை இருவேளை தேநீர் மற்றும் மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும் .

➡️ வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்குவதற்கான வசதி உள்ளது. அன்பர்கள் விரும்பினால் தனியாக நாள் ஒன்றுக்கு ₹ 400 மட்டும் செலுத்தி இந்த வசதியை பெறலாம். 3 வேளை உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும். முக்கியமாக மாணவர்கள் தங்களுக்குள் Group discussion செய்வதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகவும் அமையும்.

➡️ ஏற்கனவே ஐயாவிடம் 3 நாள் பயிற்சி பெற்ற மாணவர்கள், தங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள (பாடங்களை Revise செய்ய) விரும்பினால் ₹ 1,200 மட்டும் செலுத்தி கடைசி இரு தின வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் கடைசி இரண்டு நாள் வகுப்புகளில் ஆய்வு செய்யப்படும் உதாரண ஜாதகங்கள் வெவ்வேறாக இருக்கும்.

தன்னிடம் பயின்ற ஜோதிடர்களை ஒன்றிணைக்க அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் (All India Association f Stellar Astrologers) என்ற அமைப்பை கடந்த 18 வருடங்களுக்கு முன் நிறுவினார். இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் மாதந்திர ஜோதிட கருத்தரங்கு கூட்டங்களும், வருடந்தோறும் ஜோதிட மாநாடும் இவரது தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தனது மாணவர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் உயர் கணித சார ஜோதிடத்தை (Advanced KP astrology) நன்கு கற்பதற்காக ஐம்பத்திற்கும் மேற்பட்ட பயனுள்ள நூல்களை எளிய நடையில், விரிவாக, தெளிவாக எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய ஜோதிட நூல்கள் மூலம் இவருக்கு உருவான ஆயிரக்கணக்கான வாசகர்கள் மூலமும், இவர் உருவாக்கிய ஜோதிடர்கள் மூலமும், இளைஞரான இவருக்கு சார ஜோதிட உலகம் உரிய அங்கீகாரத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான கட்டணத்தில் உயர் கணித சார ஜோதிட முறையில் (Stellar Astrology / Advanced KP astrology) ஜாதகம் கணித்து பலன் கூறுதல், திருமண பொருத்தம் பார்த்தல் (marriage matching), அடிப்படை (பாரம்பரியம்) ஜோதிடம் (Basic astrology training) மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தை நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் (Advanced KP Stellar Astrology) பயிற்சி கொடுத்தல் போன்ற பணிகளையும் செய்கிறார். ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, E-Mail மூலமாக தொடர்பு கொண்டு பலன்களை அறிந்து கொள்ளலாம்.

Astrology Classes astrology software download

Find Our Location - Google Map

astro devaraj google maps

Welcome to Advanced K.P. Stellar Astrology Website

About K.P. Astrology Master A.Devaraj

K.P. Astrology Master Mr. A.Devaraj was born in a traditional family in Arani, in the district of Thiruvannamalai. As he got interest in astrology at his young age, he learned Indian traditional astrology. Then he learned Advanced K.P Stellar Astrology from “Prasanna Jothida Mani” Thilak K.Baskaran from Madurai.

Mr. A.Devaraj started astrology services as a profession at his age of twenty. He has got nearly 25 years of experience in astrology services. At his age of 33, he started teaching Advanced K.P. Stellar Astrology. In the short period of time he has created thousand of astrologers. Among those astrologers many are doing astrology services as Astrology Teachers, full time profession and part time profession.

To bring all the astrologers who learned stellar astrology from master A.Devaraj together, he started an association named as ALL INDIA STELLAR ASTROLOGERS ASSOCIATION in the year 2006. In this association monthly astrology meeting and yearly astrology conference are held successfully under the leadership of Master A.Devaraj.

He has written more than Twenty Advanced K.P. Stellar Astrology books briefly, clearly and easy understandable way which will be useful for his students and people who have interest in astrology to learn K.P. Astrology System. He has got thousand of readers for the books he has written. Through his Astrology book readers and astrologers those who are created by him, he has got recognition by the world of K.P stellar astrology.

Advanced K.P. Stellar Astrology Master A.Devaraj take astrology classes at lower fees which includes like basic astrology and Advanced K.P. Stellar Astrology, predicting horoscope in the method of stellar astrology and giving solutions, marriage matching, etc,.

People who are interested to know their horoscope predictions can get appointment for direct consultation or contact through phone or email / website to get predictions and solutions.

astro devaraj english website next kp astrology class review about astro devaraj
Like and Share
whatsapp to contact kp astrology devaraj youtube advanced kp astrology devaraj

next kp astrology class

Bank Account Details:

Name: A.Devaraj
A.C. Number : 30126388859
Bank: State Bank of India
Branch : Porur, Chennai
IFSC Code: SBIN0005200

Gpay
Youtube Video Subscribe
devaraj facebook group, stellar astyrologers group facebook
சார ஜோதிட புத்தகங்கள்

KB ஜோதிட முறையில் விதியும் மதியும்

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 1

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 2

astrology_books_devaraj_KB System

கொடுப்பினையும் தசாபுத்திகளும்

astrology_books_devaraj_KB System

ஜாதகமும் தொழில்அமைப்பும்

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும்

astrology_books_devaraj_KB System

மருத்துவ ஜோதிடம் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் கல்வி பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

சிற்றின்ப சிகரங்கள்

astrology_books_devaraj_KB System

மரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் 6 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

பத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் லக்ன பாவம்

astrology_books_devaraj_KB System

அடிப்படை மற்றும் சார ஜோதிடத்தில் காரகங்கள்

astrology_books_devaraj_KB System

பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்

astrology_books_devaraj_KB System

The Basic Principles of Advanced KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Applications of Advanced KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Destiny of Profession in KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Destiny of Marriage in KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System
முக்கிய நிகழ்ச்சிகள்

astrology devaraj அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 23-09-2018 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது

இந்த ஜோதிட மாநாட்டில் சார ஜோதிட சிறப்பு ஆய்வு கட்டுரைகள் கொண்ட விழாமலர் வெளியிட பட்டது, பல்வேறு ஜோதிட அறிஞர்கள் சிறப்புரையாற்றினர். நமது ஆசானும், சங்க நிறுவனருமான ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் மற்றும் நமது சங்க துணை தலைவர்களான திரு.Dr.முருகசுப்பு திரு.M..சுந்தர வடிவேலு, திருமதி.V.வெண்ணிலா, செல்வி.D.ஸ்ரீவித்யா போன்ற ஜோதிட பேரறிஞர்கள் எழுதிய உயர் கணித சார ஜோதிடம் பற்றிய நூல்கள் வெளியிட பட்டது.

இந்த விழா மலருக்கு விளம்பரங்கள் தந்தும் மற்றவர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்று தந்தும் நன்கொடை வழங்கியும், மேலும் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்


நமது ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் YOUTUBE இல் வெளியிடபட்டுள்ளது, மேலும் YOUTUBE இல் நமது STELLAR ASTROLOGY CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும் லிங்க்: பயிற்சி வகுப்புகள் வீடியோ


இணைய வடிவமைப்பு - @astrosrividya

Copyright © 2022 astrodevaraj.com

free hits