அடிப்படை ஜோதிடம்
ஜோதிடம்: ஜோதிடம் என்பது வான்வெளியில் உள்ள கிரகங்களின் நகர்வுகளை கொண்டு கணிக்கப்படும் கணிதமாகும். ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் போது வான் வெளியில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்து ஜாதகம் எழுதபடுகிறது.
சூரியனுக்கு முதலில் உள்ள நான்கு கோள்கள் புவிசார் கோள்களாகும், குரு, சனி, யுரேனஸ், நேப்ட்யூன் ஆகிய நான்கும் வாயு சார் கோள்களாகும்.
ஒன்பது கோள்கள்
1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (அறிவன் Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (காரி Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)
பன்னிரெண்டு இராசிகள்
1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்
நட்சத்திரம்
நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:
1. அசுவினி |
10. மகம் |
19. மூலம் |
2. பரணி |
11. பூரம் |
20. பூராடம் |
3. கார்த்திகை |
12. உத்திரம் |
21. உத்திராடம் |
4. ரோகிணி |
13. ஹஸ்தம் |
22. திருவோணம் |
5. மிருகசீரிடம் |
14. சித்திரை |
23. அவிட்டம் |
6. திருவாதிரை |
15. சுவாதி |
24. சதயம் |
7. புனர்பூசம் |
16. விசாகம் |
25. பூரட்டாதி |
8. பூசம் |
17. அனுஷம் |
26. உத்திரட்டாதி |
9. ஆயில்யம் |
18. கேட்டை |
27. ரேவதி |
கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.
நட்சத்திரம் |
தமிழ்ப் பெயர் |
பாதம் |
இராசி |
இராசிக்கான தமிழ் மாதம் |
1.அஸ்வினி |
புரவி |
முதலாம் பாதம் |
மேடம் |
சித்திரை |
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
2.பரணி |
அடுப்பு |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
3.கார்த்திகை |
ஆரல் |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
இடபம் |
வைகாசி |
||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
4.ரோகிணி |
சகடு |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
5.மிருகசீரிடம் |
மான்றலை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
மிதுனம் |
ஆனி |
||
நான்காம் பாதம் |
||||
6.திருவாதிரை |
மூதிரை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
7.புனர்பூசம் |
கழை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
கடகம் |
ஆடி |
||
8.பூசம் |
காற்குளம் |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
9.ஆயில்யம் |
கட்செவி |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
10.மகம் |
கொடுநுகம் |
முதலாம் பாதம் |
சிம்மம் |
ஆவணி |
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
11.பூரம் |
கணை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
12.உத்தரம் |
உத்தரம் |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
கன்னி |
புரட்டாசி |
||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
13.அஸ்தம் |
கை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
14.சித்திரை |
அறுவை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
துலாம் |
ஐப்பசி |
||
நான்காம் பாதம் |
||||
15.சுவாதி |
விளக்கு |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
16.விசாகம் |
முறம் |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
விருச்சிகம் |
கார்த்திகை |
||
17.அனுஷம் |
பனை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
18.கேட்டை |
துளங்கொளி |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
19.மூலம் |
குருகு |
முதலாம் பாதம் |
தனுசு |
மார்கழி |
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
20.பூராடம் |
உடைகுளம் |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
21.உத்திராடம் |
கடைக் குளம் |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
மகரம் |
தை |
||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
22.திருவோணம் |
முக்கோல் |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
23.அவிட்டம் |
காக்கை |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
கும்பம் |
மாசி |
||
நான்காம் பாதம் |
||||
24.சதயம் |
செக்கு |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
25.பூரட்டாதி |
நாழி |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
மீனம் |
பங்குனி |
||
26.உத்திரட்டாதி |
முரசு |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
||||
27.ரேவதி |
தோணி |
முதலாம் பாதம் |
||
இரண்டாம் பாதம் |
||||
மூன்றாம் பாதம் |
||||
நான்காம் பாதம் |
பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும்.
பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள்
பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும்.
இவை:
1. வாரம்
2. திதி
3. கரணம்
4. நட்சத்திரம்
5. யோகம்
என்பனவாகும்.
வாரம்
இங்கே வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:
1. ஞாயிற்றுக்கிழமை
2. திங்கட்கிழமை
3. செவ்வாய்க்கிழமை
4. புதன்கிழமை
5. வியாழக்கிழமை
6. வெள்ளிக்கிழமை
7. சனிக்கிழமை
என்னும் ஏழுமாகும்.
திதி
திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு:
1. அமாவாசை |
16. பூரணை |
2.பிரதமை |
17. பிரதமை |
3.துதியை |
18. துதியை |
4.திருதியை |
19. திருதியை |
5.சதுர்த்தி |
20. சதுர்த்தி |
6.பஞ்சமி |
21. பஞ்சமி |
7.சஷ்டி |
22. சஷ்டி |
8.சப்தமி |
23. சப்தமி |
9.அட்டமி |
24. அட்டமி |
10.நவமி |
25. நவமி |
11.தசமி |
26. தசமி |
12.ஏகாதசி |
27. ஏகாதசி |
13.துவாதசி |
28. துவாதசி |
14.திரயோதசி |
29. திரயோதசி |
15.சதுர்த்தசி |
30. சதுர்த்தசி |
கரணம்
ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
11 கரணப் பெயர்களும் வருமாறு: 1. பவம் 2. பாலவம் 3. கௌலவம் 4. சைதுளை 5. கரசை 6. வனசை 7. பத்திரை 8. சகுனி 9. சதுஷ்பாதம் 10. நாகவம் 11. கிமிஸ்துக்கினம்
யோகம்:
சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
1.விஷ்கம்பம் |
10.கண்டம் |
19.பரிகம் |
2.பிரீதி |
11.விருதி |
20.சிவம் |
3.ஆயுஷ்மான் |
12.துருவம் |
21.சித்தம் |
4.சௌபாக்கியம் |
13.வியாகதம் |
22.சாத்தீயம் |
5.சோபனம் |
14.அரிசணம் |
23.சுபம் |
6.அதிகண்டம் |
15.வச்சிரம் |
24.சுப்பிரம் |
7.சுகர்மம் |
16.சித்தி |
25.பிராமியம் |
8.திருதி |
17.வியாதிபாதம் |
26.ஐந்திரம் |
9.சூலம் |
18.வரியான் |
27.வைதிருதி |
விண்மீன் குழு |
இராசி |
பாகை |
அசுவினி |
மேடம் |
13°20' |
பரணி |
மேடம் |
26°40' |
கிருத்திகை பாதம் 1 |
மேடம் |
30° |
கிருத்திகை பாதம் 2,3,4 |
இடபம் |
43°20' |
ரோகிணி பாதம் 2,3,4 |
இடபம் |
56°40' |
மிருகசீரிடம் பாதம் 2 |
இடபம் |
60° |
மிருகசீரிடம் பாதம் 3,4 |
மிதுனம் |
73°20' |
திருவாதிரை பாதம் 3,4 |
மிதுனம் |
86°40' |
புனர்பூசம் பாதம் 3 |
மிதுனம் |
90° |
புனர்பூசம் பாதம் 4 |
கடகம் |
103°20' |
பூசம் பாதம் 4 |
கடகம் |
116°40' |
ஆயில்யம் பாதம் 4 |
கடகம் |
120° |
மகம் |
சிங்கம் |
133°20' |
பூரம் |
சிங்கம் |
146°40' |
உத்திரம் பாதம் 1 |
சிங்கம் |
150° |
உத்திரம் பாதம் 2,3,4 |
கன்னி |
163°20' |
அட்டம் பாதம் 2,3,4 |
கன்னி |
176°40' |
சித்திரை பாதம் 2 |
கன்னி |
180° |
சித்திரை பாதம் 3,4 |
துலாம் |
193°20' |
சுவாதி பாதம் 3,4 |
துலாம் |
206°40' |
விசாகம் பாதம் 3 |
துலாம் |
210° |
விசாகம் பாதம் 4 |
விருச்சிகம் |
223°20' |
அனுடம் பாதம் 4 |
விருச்சிகம் |
236°40' |
கேட்டை பாதம் 4 |
விருச்சிகம் |
240° |
மூலம் |
தனுசு |
253°20' |
பூராடம் |
தனுசு |
266°40' |
உத்திராடம் பாதம் 1 |
தனுசு |
270° |
உத்திராடம் பாதம் 2,3,4 |
மகரம் |
283°20' |
திருவோணம் பாதம் 2,3,4 |
மகரம் |
296°40' |
அவிட்டம் பாதம் 2 |
மகரம் |
300° |
அவிட்டம் பாதம் 3,4 |
கும்பம் |
313°20' |
சதயம் பாதம் 3,4 |
கும்பம் |
326°40' |
பூரட்டாதி பாதம் 3 |
கும்பம் |
330° |
பூரட்டாதி பாதம் 4 |
மீனம் |
343°20' |
உத்திரட்டாதி பாதம் 4 |
மீனம் |
356°40' |
ரேவதி |
மீனம் |
360° |