அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் மூலம் ஜோதிட பட்டம் பெற்றவர்கள்:
"ஜோதிஷ ஆதித்யா" - பட்டம்
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிட மையத்தின் மூலம் ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்களிடம் உயர்கனித சார ஜோதிட முறையை நேரடியாக பயின்ற மாணவர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் சார ஜோதிட மாநாட்டில் "ஜோதிட ஆதித்யா" பட்டம் வழங்கி கௌரவிக்கபடுகிறது.
இதுவரை "ஜோதிஷ ஆதித்யா" பட்டம் பெற்றவர்கள்:
01.05.2011 அன்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டில் பட்டம் பெற்றவர்கள் :: 93
26.08.2012 அன்று நடைபெற்ற ஆறாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டில் பட்டம் பெற்றவர்கள் :: 101
18.08.2013 அன்று நடைபெற்ற ஏழாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டில் பட்டம் பெற்றவர்கள் :: 121
25.01.2015 அன்று நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டில் பட்டம் பெற்றவர்கள் :: 186
11.09.2016 அன்று நடைபெற்ற பத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டில் பட்டம் பெற்றவர்கள் :: 322
"ஜோதிஷ ஆச்சார்யா" - பட்டம்
உயர் கணித சார ஜோதிட முறையை கற்பித்த ஆசிரியர்களுக்கும், இம்முறையை பற்றி நூல் எழுதிய எழுத்தாளர்களுக்கும் நமது சங்கத்தின் உயரிய விருதான "ஜோதிஷ ஆச்சார்யா" விருதினை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சார ஜோதிட மாநாட்டில் வழங்குகிறோம். அந்த வகையில் இதுவரை "ஜோதிஷ ஆச்சார்யா" விருது பெற்றவர்கள்